Tamil actress gandhimathi biography of christopher

  • Tamil actress gandhimathi biography of christopher
  • Tamil actress gandhimathi biography of christopher paul...

    16 வயதினிலே குருவம்மா..

    Tamil actress gandhimathi biography of christopher

  • Tamil actress gandhimathi biography of christopher
  • Tamil actress gandhimathi biography of christopher columbus
  • Tamil actress gandhimathi biography of christopher paul
  • Tamil actress gandhimathi biography of christopher robin
  • Tamil actress gandhimathi biography of christopher cross
  • தமிழ் சினிமாவின் செல்லமான ‘அக்கா‘ காந்திமதியின் திரைப்பயணம்

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்து இழுத்து இழுத்துப் பேசும் தனது தனிப்பட்ட குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர் காந்திமதி. காந்திமதி திரையில் வந்தாலே அந்தக் காட்சிகளில் கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது.

    குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘கஞ்சப்புருஷனின் மனைவி’ என நடிப்பு ராட்சஷசியாகத் திகழ்ந்த காந்திமதிக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு, மானாமதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர் கோயில் திருவிழா, ஊரில் ஒரு விழா என்றால் குதூகலமாகிவிடுவார்.

    வள்ளி திருமணம் முதலான நாடகங்களை விடிய விடிய கண்கொட்டாமல், பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டில், அக்கம்பக்கத்தில் நடித்துக்காட்டுவார்.

    நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் வெறியும்தான் நாடகத்துக்குள் இவரைக் கொண்டு வந்து சேர்த்தது.

    அந்தக் காலத்தில் வெகு பிரபலமாக இருந்து எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவரின் நடிப்பும் வசனமும் குறிப்பாக வசன உச்சரிப்பும் தனித்து இவரை அடையாளம் காட்டியது